உறவின் போது பெண்கள் உச்சமடைவதை எப்படி தெரிந்து கொள்வது..?

உடலுறவின் போது, சில பெண்கள் ஆண்களின் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில், தன்னுடைய நகங்களால் கீறி காயப்படுத்துவதுண்டு. அப்படி அவர்கள் காயப்படுத்தவதற்கும் சில காரணங்கள் உண்டு. எதற்காகப் பெண்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள்?

பெண்கள் உச்சமடைந்ததற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்று. உடலுறவில் பெண்கள் உச்சத்தை எட்டும்போது, அதை மனதுக்குள் கொண்டாடவும் திருப்தியை வெளிப்படுத்தவும் பெண்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

உடலுறவின் போது உண்டாகும் வலியை மறந்து உச்சத்தை எட்டும்போது தான், நகங்களால் கீறுவது, பற்களால் கடித்து வைப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர்.

பொசஸிவான பெண்கள் சிலர், நீ எனக்கு உரிமையுடையவன் என்று சொல்லாமல் சொல்வது தான் இந்த கீறல். குழந்தைகள் தங்களுடைய அறைகளின் சுவர்களில், மனதுக்குத் தோன்றியபடி கிறுக்கி வைப்பதும் தன்னுடைய பெயரை எழுதி வைப்பதும் போலத்தான் இதுவும் நடக்கிறது.

ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபடும்போது, தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க ஒரு வழி தேவைப்படுகிறது. அந்தவகையில், ஒருவருக்குள் மற்றவர் இணையும் போது உண்டாகிற அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பெண்கள் இவ்வாறு செய்கிறார்கள். இத்தகைய பெண்ணின் நடவடிக்கைகள் யாவும் ஆண்களை மேலும் இயங்கச் செய்வதற்கான கிரீன் சிக்னல் என்பதைப் புரிந்து கொண்டு, ஆண்கள் செயல்பட வேண்டும்.

வெகுநாட்கள் கழித்து உறவில் ஈடுபடும்போது பெண்கள் ஆண்களைக் காயப்படுத்துகிறார்கள். ஆணின் ஸ்பரிசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும்போது, பெண்ணின் ஒட்டுமொத்த உடலும் கிளர்ச்சியுடன் இருக்கும். அதுபோன்று எதிர்பார்ப்புடன் காத்திருந்து உறவு கொள்ளும்போதும் பெண்கள் ஆண்களைக் கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. அவ்வாறு பெண் நடந்து கொள்வது தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று.

சில பெண்கள் உறவில் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஆண்கள் அவர்களுடைய முகத்தைப் பார்த்தால், என்ன செய்வதென்று தெரியாமல் பெண்கள் வெட்கத்தில் அவ்வாறு நடந்து கொள்வதும் உண்டு.

சில வலிமையான பெண்கள் உறவில் ஆண்களை முந்திச் செல்வதும் உண்டு. ஆனாலும் ஆண் தன்னை முந்திச் செல்ல வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதனால் ஆண் தன்னுடைய இயக்கத்தில் தளர்வடையும் போது, தோளைக் கடிப்பது, முதுகைக் கீறுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆண்களை வேகமாக இயங்கச் செய்யத் தூண்டுகிறார்கள்.

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search