கிஸ் கொடுக்கும்போது இப்படி மட்டும் பண்ணாதீங்க…

முத்தம் என்பது உணர்ச்சியைத் தூண்டும் விஷயம் மட்டுமல்ல. முத்தம் தான் உறவை இனிமையாகத் தொடங்கி வைக்கும். அதனால் முத்த விஷயத்தில் ஆண்களே கொஞசம் உஷார்…

உலகமே கிறங்கித் தவிக்கும் உடலுறவை இனிமையாக்குவதற்கான அடிப்படையாகவும் முன்னுரை போலவும் இருப்பது இந்த முத்தம் தான்.

முத்தம் கொடுக்கும்போது, முரட்டுத்தனம் இருக்கக்கூடாது. முத்தம் கொடுக்கத் தொடங்கியதும் முதல் முப்பது விநாடிகளுக்கு உங்கள் துணையின் உதட்டை மென்மையாகச் சுவைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

நாக்கை வாய்க்குள் நுழைத்து அடிவரை உள்ளே சென்று துழாவுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நாவை அதிகமாகப் பயன்படுத்துவதைக் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, வெறித்தனமாக உதடுகளைக் கவ்வி இழுத்து, உணர்ச்சிப் பெருக்கால் கடித்து வைத்துவிடக் கூடாது. அப்படி வெறித்தனமாகச் செயல்படும் போது, சில சமயங்களில், உங்கள் துணையின் இனிமையான மூடையே மாற்றிவிடும்.

இருவரின் உணர்ச்சிகளையும் தூண்டும்படியாக, செல்லமாகக் கடிக்க வேண்டும்.

இறுக்கி அணைப்பதற்கும் கட்டிப் பிடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. உங்கள் இணையுடன் அவ்வப்போது செல்லக் குறும்புகள் செய்வது உங்களுக்குப் பிடிக்குமென்றால், மெதுவாக கட்டிப்பிடிக்காமல் எவ்வளவு நெருக்கமாக இறுக்கி அணைத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புதிதாகப் பழக ஆரம்பித்த புதிதில் இப்படி அதிகமாக இறுக்கி அணைத்திடவும் கூடாது.

நெருக்கமாக இறுக்கி அணைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, உங்கள் துணையின் புட்டத்தை இறுக்கி அணைத்துப் பிசைந்து, நெருக்கத்தை அதிகப்படுத்தினால், அதை அவர்கள் மிகவும் ரசிப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உங்களுக்கு ஈடு கொடுக்கும் சுகமே தனி தான்.

ஈடுபாடில்லாத, காதல் உணர்வு இல்லாத முத்தம் ஒருபோதும் பெண்களை ஈர்க்காது. வேண்டா வெறுப்பாக ஒரு நாளும் முத்தம் கொடுக்கக்கூடாது.

வேட்டை நாயைப் போல உதடுகளைக் கவ்வி இழுத்து, வெறித்தனத்தைக் காட்டக் கூடாது. தொண்டைக்குழாயில் உள்ளதைத் துழாவி எடுக்கும்படி, மூச்சு முட்டும் அளவுக்கு முத்தம் கொடுக்கக் கூடாது.

முத்தங்களுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு, மெல்ல அணுகி, உதடுகளை மென்மையாகக் கவ்வி இழுத்து, சுவைத்து ரசனையோடு முத்தம் கொடுக்க வேண்டும்.

எதிர்பாராமல் கொடுக்கும் முத்தம் இனிக்கத்தான் செய்யும். அதேசமயம் உடலுறவு எல்லாம் முடிந்த பின்பு, ஆசுவாசமடைந்து பிரியா விடை தரும் வேளையில் வேகமாக இழுத்துப் பிடித்து, எதிர்பார்க்காமல் கொடுக்கும் முத்தத்தை ரசிப்பது கிடையாது.

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search