படுக்கையறையில் முகஞ் சுழிக்க வைக்கும் விஷயங்கள் இவைதானாம்..!

உடலுறவின் போது அணைத்துக் கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவை மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும், உடலுறவின் போது சில முகம் சுழிக்கும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு.

உடலுறவில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்? இதனை பெரும்பாலும் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை என்றாலும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

அப்படி என்னென்ன விஷயங்கள் உடலுறவின்போது முகம் சுழிக்க வைக்கின்றன.

பெண் உறுப்பு மற்றும் ஆண் உறுப்பில் இருக்கும் துர்நாற்றம் இருவரையும் முகம் சுழிக்க செய்வதாக உள்ளது. இதனை பலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.

உடலுறவின் போது சிலர் விந்துவை பெண்ணின் முகத்தின் மீதோ அல்லது வெளியிலோ வேகமாகப் பாய்ச்சுவதுண்டு. சில சொட்டுக்கள் விந்தணு கண்களில் பட்டுவிட்டாலும், கண்களில் உண்டாகும் எரிச்சலை தாங்கிக்கொள்ள முடியவே முடியாது.

முன்விளையாட்டுகளில் எல்லாம் ஈடுபட்டு முடித்துவிட்டு, இறுதியில் உடலுறவில் ஈடுபடலாம் என்றிருக்கும் போது ஆணுறை பற்றி பலரும் மறந்து போய்விடுவதுண்டு. அதை நீண்ட நேரம் தேடி எடுத்து அணிவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.

பெண் உறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. அது உடலுறவின் போது பெண்ணுக்கு வலியை தரும். இந்த வலியால் பெண் உடலுறவை சீக்கிரமாக முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். இதற்கு தான் உடலுறவுக்கு முன் கொஞ்சி விளையாடுவது மிக அவசியம்.

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search